வகைப்படுத்தப்படாத

இராஜதந்திர உறவினை மேம்படுத்த தாய்வான் புதிய கொள்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை உள்ளிட்ட 18 ஆசிய நாடுகளுடனான இராஜதந்திர உறவினை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கையை தாய்வான் அமுலாக்கியுள்ளது.

கல்வி, சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் புதிய உறவினை பேணுவது இதன் இலக்காகும்.

இந்த கொள்கையின் கீழ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருடாந்தம் 5000 மாணவர்களை தமது நாட்டின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பயிற்சியளிப்பு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் தாய்வான் அமைச்சர் ஜோன் டெங் தெரிவித்துள்ளார்.

Related posts

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

බීමත් රියදුරන් 177 දෙනෙකු අත්අඩංගුවට