உள்நாடு

இரத்மலானை, காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

இரத்மலானை – காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும், மேலும் தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்

CEYPETCO, IOC எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு

ஜப்பானிய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

editor