வகைப்படுத்தப்படாத

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை

(UDHAYAM, COLOMBO) – தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

Showery condition expected to enhance from tomorrow

நைஜீரியாவை புரட்டிப் போட்ட கனமழை

தலவாக்கலையில் பேரீச்சம்பழ அறுவடை