உள்நாடுபிராந்தியம்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

பண்டாரகம கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பகுதியில் 02 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

51 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

5 இலட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டத்தை நம்பி 2 இலட்சம் ரூபாவை இழந்த நபர்

editor

ஜனாதிபதி அநுரவினால் இராணுவ தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு!

editor

மனோ தித்தவெல்ல காலமானார்