உள்நாடு

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தடை விரைவில் சரி செய்யப்படும் எனவும் இன்னும் 2 மணி நேரத்தினுள் மின்சாரம் வழமைக்கு திரும்பலாம் எனவும் மின்சார சபை தெரிவிக்கின்றது.

Related posts

தேங்காய்களை வாங்க நீண்ட வரிசை

editor

நாட்டிற்கு ஏற்ப்பட்டுள்ள புதிய சவால்!

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று