வகைப்படுத்தப்படாத

இரண்டு சிறுமிகள் மாத்தளையில் கைது

(UDHAYAM, COLOMBO) – பெண் குழந்தைகள் பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து தப்பிச்சென்று மாத்தளை நகரில் தங்கியிருந்த இரண்டு பெண் பிள்ளைகள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை கொஹொம்பிவெல பிரசேத்தின் பெண் குழந்தைகள்  பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று மாத்தளை காவற்துறைக்கு முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாகல ரத்நாயக்கவின் அதிரடி தீர்மானம்

ලක්ෂ 30ක් වටිනා ගජමුතු 2ක් සමඟ පුද්ගලයෙකු අත්අඩංගුවට

ஏமனில் 3 வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி!