உள்நாடு

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – 8 பேர் வைத்தியசாலையில்

(UTV| கொழும்பு)- கேகாலை-புலத்கொஹூபிடிய-மொரன்தொட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் போது அமில விச்சு தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ரஷ்ய படையினரின் பிடியில் இருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு