சூடான செய்திகள் 1

இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று (22)

(UTV|COLOMBO) மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு வைத்தியர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்ட வழக்கே இவ்வாறு இன்று விசாரணைக்கு முதலாவதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related posts

கொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்

அமைச்சர் அகில விராஜ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்