உள்நாடு

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Related posts

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபா!

editor

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

editor