விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1 க்கு 0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைதானத்தில் பறந்து பிடியெடுத்த தனுஸ்க குணதிலக

தோனியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வழிநடத்தவில்லை

என் அப்பா இதை தான் கற்று தந்தார்