உள்நாடுவிளையாட்டு

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதேநேரம் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்தப் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியாவில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

editor

APICTA 2024 இல் பிரகாசிக்கும் இலங்கை மாணவர்கள் கௌரவிப்பு

editor

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்