சூடான செய்திகள் 1

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…

அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதியின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) வழங்கப்படவுள்ளதுடன், மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதுடன், மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

கலந்துரையாடல்களில் இருந்து இன்னும் விலகவில்லை – ஐக்கிய தேசியக் கட்சி

editor

இந்திய மீனவரின் சடலம் கண்டுபிடிப்பு