வகைப்படுத்தப்படாத

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(18)

|UTV|INDIA) இந்திய பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப் பதிவு இன்று இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, தமிழகம் – கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை  7 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதற்கமைய 95 ஆசனங்களுக்காக 1,600 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதயைடுத்து, மே மாதம் 23ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Related posts

US Intelligence Chief leaves Trump Administration

காலநிலை மாற்ற அறிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை

Former DIG Dharmasiri released on bail