உள்நாடு

இயல்புநிலை தொடர்பான நடைமுறை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்

(UTV |கொவிட் 19) – நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய சேவைகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடைமுறை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் !

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு