அரசியல்உள்நாடு

இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – அனுர

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகவும் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். .

Related posts

சஜின் வாஸுக்கு விளக்கமறியல்

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.