சூடான செய்திகள் 1

இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பில்

(UTV|COLOMBO)  ஐக்கியதேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தை இம்முறை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று இடம்பெற்ற அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரத்தை மையப்படுத்தி மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், மே தின கூட்டம் இடம்பெறும் இடத்தை எதிர் வரும் நாட்களில் தீர்மானிப்பதாக அந்தக் கட்சியின் தொழிற்சங்க அலுவல்கள் சம்பந்தமான செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கேபண்டார கூறினார்.

Related posts

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

பொதுமக்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எமது நோக்கம் – சஜித் [VIDEO]