உள்நாடு

இம்மாத இறுதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 21 ஆம் திகதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கார்கோ விமானங்கள் மாத்திரம் தொடர்ந்தும் இயக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில்

editor

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!