சூடான செய்திகள் 1

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு

(UTV|COLOMBO) இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள்  வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற பரீட்சை, 4 ,461 மத்திய நிலையங்களில் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

Related posts

வெளிப்பென்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் ஒன்லைனில்…