உள்நாடு

இம்மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதென நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 12,597,695,000 வௌியிடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பயனாளிகள் இன்று முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related posts

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

நாவெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தினோம் – மனுஷ நாணயக்காரணாயக்கார

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை