சூடான செய்திகள் 1

இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க மாட்டேன் -ரணில்

(UTVNEWS | COLOMBO) -வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார் – ஜீ.எல்.பீரிஸ்

சிறிமா திசாநாயக்க காலமானார்…

பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை…