உள்நாடு

இன்றைய மின்வெட்டில் மாற்றங்கள்

(UTV | கொழும்பு) – இன்று (03) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத் தடையை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட வேண்டும்.

அந்த பகுதிகளுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும்

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு – போக்குவரத்துக்கு பாதிப்பு.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு