வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 10 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 194 ரூபா 18 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 71 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 58 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 78 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 98 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 4 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 111 ரூபா 28 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 43 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 35 சதம்.

பஹ்ரேன் தினார் 402 ரூபா 14 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 67 சதம், குவைட் தினார் 497 ரூபா 53 சதம், கட்டார் ரியால் 41 ரூபா 64 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 42 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 27 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

டொலரின் பெறுமதி வலுக்கிறது

கொட்டகல தமிழ் பாடசாலையில் சுகாதார வசதிகள் நிர்மாணம்

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்