உள்நாடு

இன்றைய தினம் 132 பேர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 132 பேர் இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளியேறியவர்களில் 73 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிலும் 59 பேர் புனானை தனிமைப்படுத்தல் முகாமிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

Related posts

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு