உள்நாடு

இன்றைய தினம் மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 வலையமைப்புகள்

கொழும்பு மாநகர சபையை ஆளும் தரப்பு கைப்பற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம் – சாகர காரியவசம்

editor