உள்நாடு

இன்றைய தினம் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை

(UTV| கொவிட் 19) – இலங்கையில் இதுவரை (4.30 மணி வரைக்கும்) எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக உள்ளது..

இன்றைய தினம் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை,63 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

இன்று மின்வெட்டு அமுலாகும் அட்டவணை

சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரம் சுவரொட்டிகள் நீக்கம்

editor