சூடான செய்திகள் 1

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

(UTV|COLOMBO) இன்று(25) இரவு 10.00 மணி முதல் நாளை(26) அதிகாலை 04.00 மணி வரைக்கும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

கணவனின் அசிட் வீச்சுக்கு இலக்காகிய மனைவி மற்றும் மகள்

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்