சூடான செய்திகள் 1

இன்று(20) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை இன்று(20) பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(20) காலை 8.30 மணியளவில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையே பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ஐ.சி.சி யின் தலைவர் இலங்கைக்கு

காணாமல் போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

இடியுடன் கூடிய மழை