சூடான செய்திகள் 1

இன்று(02) அமைச்சர்களாக பதவியேற்ற புதிய அமைச்சர்கள் விபரம்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேலும் சில அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எஸ்.பி.நாவின்ன – கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

எஸ். வியாழேந்திரன் – பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதியமைச்சர்

 

 

Related posts

பிவித்துரு ஹெல உறுமய குற்றப் புலனாய்வுப்பிரிவில்

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்தல் பிரேரணையின் விவாதம் நாளை…