உள்நாடு

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் போராட்டம் ஒன்று இன்று(25) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் மொரட்டுவை பொருபன சந்தியில் இருந்து மொரட்டுவ மோதர சந்தி வரை இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவதுதான் இதன் நோக்கமாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!