உள்நாடு

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்துக்கு வெளியில் கொவிட் 19 (கொரோனா) பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹங்வெல்ல, இங்கிரிய, நிட்டம்புவ, மீரிகம, தொம்பே, நீர்கொழும்பு-கொச்சிகடை, கொட்டதெனியாவ, அளுத்கம, தினியாவல, மிகஹாதென்ன, பதுரலிய ஆகிய இடங்கள் உள்ளடங்குகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கம்பஹா பபா வழங்கிய தகவல் – பெருமளவான தோட்டாக்கள் மீட்பு

editor

பல குற்றச்செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு – விசாரணைகள் தொடரும் என்கிறார் பிரபு எம்.பி

editor