உள்நாடு

இன்று முதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது இன்று(03) முதல் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வி மாற்ற செயல்முறை

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

editor

இன்றும் 184 பேர் பூரணமாக குணம்