உள்நாடு

இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மீதமுள்ள நாட்களில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் வகையில் நடவடிக்கைகள் வழங்கப்படும்.

அல்லது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இணையவழியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரிப்பு!

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு