உள்நாடு

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

(UTV | கொழும்பு) – இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று

யானை தந்தங்களுடன் நால்வர் கைது!

editor

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை