உள்நாடு

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

(UTV | கொழும்பு) – இன்று (19) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A B C D E F G H I J KL P Q R S TU V W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

நீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு!

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு