உள்நாடு

இன்று மின்துண்டிப்பு இல்லை

(UTV | கொழும்பு) –   நாட்டின் எந்த பகுதியிலும் இன்றைய தினம் (11) மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை மின்சார சபை (CEB) நேற்றைய தினம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வியாழேந்திரன்

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்

அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது – மகிந்த மகிழ்ச்சி.