உள்நாடு

இன்று மாலை தீர்மானமிக்க சந்திப்பு

(UTV | கொழும்பு) – ரணில் விக்கரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலையீட்டில் இன்று மாலை இடம்பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2வது அமர்வு[VIDEO]

மீண்டும் நாட்டில் டெங்கு பரவும் அபாயம்!

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்