சூடான செய்திகள் 1

இன்று பிரதமரை சந்திக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

(UTV|COLOMBO) காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது குறித்த யோசனை ஒன்றை எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் வைத்து சந்திக்க தீர்மானித்துள்ளனர்.

 

 

 

Related posts

ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் வேண்டாம்

பெலவத்தை தீயை அணிக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர்

இலங்கையில் பரவிவரும் ஆபத்தான நோய்