வகைப்படுத்தப்படாத

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது.

பாராளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று உலக இசை தினம்

எதிர்த் தரப்பினர் சிலர் உலகெங்கிலும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர – ஜனாதிபதி

நாட்டின் பல பகுதிகளில் மழை