உள்நாடுஇன்று நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து விலை குறைப்பு September 29, 2024September 29, 2024316 Share0 நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.