உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு.

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

Related posts

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியில் இடமில்லை