சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தொிவித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா் மனுர பீாிஸ் தொிவித்துள்ளாா்.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ரயில்வே நிலைய அதிபா்கள், கட்டுப்பாட்டாளா்கள், நிா்வாகத்தினா், கண்காணிப்பாளா்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

ரத்கம கொலை சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை