சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)  இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள்  பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஊதியம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரொட்டி சாப்பிட்ட  கைதிகள் பலி

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை

அமைச்சு பதவியில் இருந்து விலகியவருக்கு மீண்டும் அமைச்சு பதவி?