சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிபுறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்

(UTV|COLOMBO)  தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது