உள்நாடு

இன்று நள்ளிரவு மதல் பேரூந்து கட்டணங்களில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, புதிய பேருந்து கட்டண விபரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் வருமானம் அதிகரிப்பு!

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

editor

வீடியோ | மியன்மார் மற்றும் தாய்லாந்துக்காக எமது கடமையைச் செய்வோம் – சஜித் பிரேமதாச

editor