சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவிலிருந்து சிகரெட்டின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி தேவை

ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது