உள்நாடு

இன்று தொற்றில் இருந்து மீண்டோர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,070 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,281 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ரஷ்ய தூதுவரை சந்திக்க தயாராகும் 10 சுயேட்சைக் கட்சிகள்

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்மானம் நாளை

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி