உள்நாடு

இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (27) இடம்பெறவுள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட கட்டமைப்பிற்குள் தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து உறுப்பினர்கள் கலந்துரையாடுவார்கள் என புஞ்சிஹேவா கூறினார்.

Related posts

சிறைக்கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்