உள்நாடு

இன்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (04) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Related posts

“13ஐ முழுமையாக அகற்றும் சட்டத்தை கொண்டு வாருங்கள்”  நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகம் அறியட்டும்

தேசிய பாடசாலை அதிபர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூடுகிறது