உள்நாடு

இன்று ‘சைனோபாம்’ முதலாம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (05) ‘சைனோபாம்’ முதலாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சைனோபாம் முதலாம் தடுப்பூசியை பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும்;

  • கொழும்பு, தேசிய வைத்தியசாலை
  • கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை
  • ஐ.டி.எச் வைத்தியசாலை
  • அவிசாவளை வைத்தியசாலை
  • விஹாரமஹாதேவி பூங்கா

Related posts

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

தேர்தலை முன்னிட்டு அழைத்துவரும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்