உள்நாடு

இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

   

 

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீளத் திறப்பு

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

editor

கண்டியில் சிறியளவிலான நிலஅதிர்வு